---Advertisement---

வடகொரிய கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! வைரலாகும் புகைப்படம்!

By Sri
Published on: May 2, 2020
---Advertisement---

வடகொரிய அதிபர் இறந்துவிட்டதாக கடந்த இரு வாரங்களாக் செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.

ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை வெளியாகவில்லை.  ஆனால் கிம் ஜான் கடந்த சில வாரங்களாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை என்பதால் சந்தேகங்களும் எழுந்த்ள்ளன. இந்நிலையில் வடகொரியாவின் அண்டைநாடான ஜப்பான் கிம் உடல்நிலை மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக ஒரு செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்திகளுக்கு எந்தவொரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து இப்போது மூன்று வாரங்களுக்கு வடகொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட உரத்தயாரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.

is kim jong un appeared in public

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தா பாண்டியன் கவலைக்கிடம்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!