வடகொரிய கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! வைரலாகும் புகைப்படம்!

வடகொரிய கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! வைரலாகும் புகைப்படம்!

வடகொரிய அதிபர் இறந்துவிட்டதாக கடந்த இரு வாரங்களாக் செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம்…