பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா, காதல், கல்யாணம் என செட்டில் ஆகிவிட்டார்.
தமிழ்-தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலுமே பயங்கர பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவால் இவரின் தற்போதைய புகைப்படங்கள் எதுவும் தனது சோஷியல் மீடியாவில் பதிவிடாமல் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா, நாய்க்குட்டியை அணைத்தபடி படுத்துக் கொண்டிருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். ஆனால் அந்த போட்டோவில் கூட அவரின் முகத்தை காட்டவில்லை.
இதனால் கடுப்பான ரசிகர்கள், மூஞ்ச காட்ட சொன்னா முதுகை காட்டுராங்கபா! சமந்தா முகத்தை பாக்கவே முடியலையே என்ற ஏக்கத்துடன் இருக்கின்றன.
https://www.instagram.com/p/B_REBcLhu2Y/?utm_source=ig_embed







