---Advertisement---

கொரோனாவுக்கு மருத்துவர் பலி! தமிழகத்தில் தொடரும் சோகம்!

By Sri
Published on: April 20, 2020
---Advertisement---

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவர் ஒருவர் பலி ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 105 என அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் 411 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரு மருத்துவர் கொரோனா தொற்றால் பலியானார். சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்த அவர் அப்போல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று 3 மருத்துவர்கள், 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!

Concept graphic representing actor Ashok Selvan's rumored role in Nagarjuna's 100th film.

Nagarjuna x Ashokselvan: நாகார்ஜுனாவின் 100வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன்?: கோலிவுட்டில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் சினிமா தகவல்!

Concept graphic representing director Ashwath Marimuthu and Superstar Rajinikanth for the film Dharman.

Ashwath Praises Superstar: ரஜினி சார் மாதிரி ஒரு இனிமையான மனிதரைப் பார்த்ததில்லை!: ‘தர்மன்’ ஷூட்டிங் அனுபவம் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி!

Stylistic portrait of actor Kavin discussing his upcoming movie lineup.

Actor Kavin’s Line-Up’s: நண்பர்களே கேட்ட கேள்வி: தொடர்ந்து பரிசோதனை முயற்சியா?: நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்களின் அதிரடி அப்டேட்!