---Advertisement---

விக்ரம் பிறந்தநாளுக்கு கோப்ரா படக்குழுவின் பரிசு!

By Sri
Published on: April 16, 2020
---Advertisement---

நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கான காமன் டிபியை கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில்  கொரோனா பாதிப்பால் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பல கெட் அப்களில் விக்ரம் நடிக்கும் அந்த படத்தில் அஜய்ஞானமுத்து இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக அறிமுகமாகும் இந்த படத்தில் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை பிறந்த நாள் கொண்டாடாவிற்கும் விக்ரமிற்கு ஸ்பெஷலாக கோப்ரா படக்குழுவினர் பரிசளிக்கும் விதமாக விக்ரம்மின் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!