---Advertisement---

போலிஸ்காரரின் காலில் விழுந்த எம் எல் ஏ! இணையத்தில் வைரலாகும் வீடியோ !

By Sri
Published on: April 3, 2020
---Advertisement---

ஆந்திராவைச் சேர்ந்த எம் எல் ஏ ஒருவர் காவலர் ஒருவரின் காலில் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,00,000 ஐ நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவானப் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை முறையாகக் கடைபிடிக்க, காவல்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் வெளியே வரும் மக்களைப் போலிஸார் பல இடங்களில் துன்புறுத்தும் வீடியோக்களும் வெளியாகி விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இந்நிலையில் ஆந்திராவில் காவலர் ஒருவரின் காலில் எம் எல் ஏ செட்டி பால்குனா விழுந்து வணங்கியது வைரலாகி வருகிறது.  இவர் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக அவ்வாறு அவர் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா... நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்க... பிரதமர் மோடி உறுதி...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

Editorial visual featuring the story buzz around Dhanush's Om.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகள்: ‘ஓம்’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring Legend Saravanan at the welfare event.

விஜயதசமி ஸ்பெஷல்: 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திய லெஜெண்ட் சரவணன்!