---Advertisement---

Rachitha Instagram: தேயிலைத் தோட்டத்தில் ரச்சிதா மகாலட்சுமி! இதோ அந்த வைரல் போட்டோஸ்!

Published on: April 25, 2026
Actress Rachitha Mahalakshmi posing gracefully in a lush green tea estate during her vacation.
---Advertisement---

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. சமீபகாலமாக திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் மற்றும் பயணப் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் ரச்சிதா, தற்போது தேயிலைத் தோட்டம் ஒன்றில் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே ரிலாக்ஸாக இருக்கும் இந்தப் புகைப்படங்களுக்கு “An evening into the teasssssss…” என ரச்சிதா கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் “ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” என கமெண்ட் செக்ஷனில் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரச்சிதாவின் கேரியரைப் பொறுத்தவரை, 2026-ம் ஆண்டு அவருக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான அவரது ’99/66′ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக வெளியான ‘ஃபயர்’ (Fire) திரைப்படம் அவருக்கு ஒரு புதிய இமேஜைக் கொடுத்தது. தற்போது வரிசையாகப் பல படங்களில் கமிட்டாகி வரும் ரச்சிதா, இந்தச் சிறிய இடைவேளையைத் தனது மன அமைதிக்காக இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் செலவிட்டு வருவதாகத் தெரிகிறது.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கூட, விஜய் பாணி உடையில் வந்து வாக்கு செலுத்தி செய்திகளில் இடம்பிடித்தார் ரச்சிதா. தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றுள்ள அவர், அங்குள்ள அமைதியான சூழலை ரசித்து வருகிறார். இவரது இந்தப் புதிய லுக் மற்றும் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!