FOREST VIBES: “காடுகளுக்கு நடுவே வசந்த காலக் கொண்டாட்டம்!” — ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்; உறைந்து போன ரசிகர்கள்!

Actress Rachitha Mahalakshmi posing in a forest theme for her spring photoshoot shared on Instagram.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காடு சார்ந்த வசந்த கால புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

Rachitha Instagram: தேயிலைத் தோட்டத்தில் ரச்சிதா மகாலட்சுமி! இதோ அந்த வைரல் போட்டோஸ்!

Actress Rachitha Mahalakshmi posing gracefully in a lush green tea estate during her vacation.

‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தேயிலைத் தோட்டத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Rachitha’s Private Bar : “அப்பாவோட ஆசை இதுதான்” – ரச்சிதா வீட்டின் ‘டானிக் ரூம்’! வைரலாகும் ஹோம் டூர்!

Actress Rachitha Mahalakshmi showcasing the interiors of her luxurious new home in Chennai.

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது புதிய வீட்டில் தந்தைக்காக ஒரு பிரைவேட் பார் அமைத்திருப்பது குறித்தும், மது அருந்துவது குறித்த தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

Rachitha’s Spiritual Start: “எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பம்!” – திருவண்ணாமலையில் ரச்சிதா மகாலட்சுமி அதிரடி தரிசனம்.. புதிய புராஜெக்ட் வருகிறதா?

Actress Rachitha Mahalakshmi seeking blessings at Tiruvannamalai Arunachaleswarar Temple.

மார்ச் 14 அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது புதிய தொடக்கம் குறித்த ரகசியமான பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ரச்சிதா மகாலட்சுமியின் ’99/66′: மார்ச் 6 முதல் திரையரங்குகளில் வெளியீடு — படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Official theatrical release poster of the Tamil movie 99/66 featuring lead actress Rachitha Mahalakshmi in a suspenseful pose.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ’99/66′ (தொண்ணூற்று ஒன்பது அறுபத்தாறு) திரைப்படம் வரும் மார்ச் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அமானுஷ்ய பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.