---Advertisement---

Salman – Vamshi : “சல்மான் கான் – வம்சி பைடிபள்ளி கூட்டணியில் மெகா புராஜெக்ட்” – மும்பையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பு!

By Sri
Published on: April 22, 2026
Actor Salman Khan and Director Vamshi Paidipally at the official pooja ceremony of their new film produced by SVC.
---Advertisement---

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் (Salman Khan) மற்றும் ‘வாரிசு’ பட புகழ் இயக்குனர் வம்சி பைடிபள்ளி (Vamshi Paidipally) இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (Sri Venkateswara Creations) தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று ஏப்ரல் 22, 2026 அன்று மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

மிகவும் மங்கலகரமான தொடக்கத்துடன், துடிப்பான சூழலில் இந்தப் படத்தின் பூஜையை நடத்தியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது. தில் ராஜு (Dil Raju) தயாரிக்கும் இந்தப் படம், நேரடி பாலிவுட் படமாக இருந்தாலும், தென்னிந்தியத் திரையுலகின் டாப் டெக்னீஷியன்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ போன்ற படங்களைக் கொடுத்த வம்சி பைடிபள்ளி, முதன்முறையாக சல்மான் கானை இயக்குவது இந்தியத் திரையுலகில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து வந்துள்ள இந்த மெகா அப்டேட் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது.

Producer Dil Raju of Sri Venkateswara Creations during the launch event of the Salman Khan starrer.
“தில் ராஜுவின் அடுத்த பிரம்மாண்டம்”: சல்மான் கானுடன் இணையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்!

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் ஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. “மெகா ஹிட் கூட்டணி” – சல்மான் கானின் ஆக்ஷனும், வம்சியின் எமோஷனும் சேரும் ஒரு பான்-இந்தியா விருந்து. இந்தப் படம் 2027-ம் ஆண்டு ரிலீஸை இலக்காகக் கொண்டு உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!