---Advertisement---

ராஜாவாக மாறி லாஸ்லியாவை பழிவாங்கிய தர்ஷன் – பிக்பாஸ் வீடியோ

By Sri
Published on: September 24, 2019
darshan
---Advertisement---

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் ராஜாவாக மாறி கட்டளை இடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் சேரன் வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். எனவே, போட்டியாளர்களை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் மஹத் கேட்க, தர்ஷன் மன்னனாகவும் கவினும், லாஸ்லியாவும் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எனவே, இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது.

இது தொடர்பான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.