---Advertisement---

ஊர்க்குருவி பர்ஸ்ட் லுக் வித்தியாசமாக வெளியிட்ட விக்னேஷ் சிவன் மற்றும் கவின்

Published on: October 15, 2021
---Advertisement---

நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ஊர்க்குருவி என்ற படம் தயாரிக்கப்படுகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விக்னேஷ் சிவனிடம் கவின் கதை சொல்வது போலவும், கதை சொல்லி படம் தயாரிக்க சம்மதம் வாங்குவது போலவும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.