---Advertisement---

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ – டிரெய்லர் வீடியோ

By Sri
Published on: September 14, 2019
---Advertisement---

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு பின் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’. பாண்டியராஜ் இதற்கு முன் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போலவே இந்த படமும் குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். எனவே, அண்ணன் – தங்கச்சி செண்ட்டிமெண்டிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் சூரி, யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Vikram Bhatt on Vijay-Trisha: "அவர்களுக்குக் காதலிக்க உரிமை உண்டு.." விஜய் - திரிஷா விவகாரத்தில் விக்ரம் பட் அதிரடி ஆதரவு!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.