---Advertisement---

வேலியே பயிரை மேய்ந்த கதை… பள்ளி சிறுமிகளுக்கு வார்டன் செய்த கொடூரம்… சரியான தண்டனை…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விடுதி வாடகைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளியில் தங்கி படிக்கும் விடுதி 21 மாணவர்களுக்கு வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கின்றது. விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர்  மற்றும் இந்திய ஆசிரியர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புலனாய்வு குழு விசாரணை செய்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை அந்த வார்டன் பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதை பொருள் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வார்டனால் பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.  விடுதி வார்டன் அத்துமிரல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் பள்ளியின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாணவர்களை அமைதியாக இருக்கும் படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது அந்த பள்ளி வார்டனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அனைவரிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!