---Advertisement---

தூங்குவது தான் வேலையே… ஸ்லீப் இன்டர்ன்ஷிப் மூலம் 9 லட்சம்… பெங்களூரு பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்ற பணியில் சேர்ந்து தூங்குவதன் மூலம் 9 லட்சம் சம்பாதிக்கின்றார் பெங்களூருவை சேர்ந்த பெண்.

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் வீட்டு வேலைகள், குடும்ப பொறுப்பு என்று தூங்குவதற்கு நேரம் இல்லாமல் பலரும் பின்னாடி வருகிறார்கள். தூங்குவதையே வேலையாக வைத்து அதற்கு சம்பளமும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறி இருக்கின்றது. இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள்.

இதை பொய்யாக்கும் விதமாக தூங்குவதற்கான இன்டெர்ன்ஷிப்பில் சேர்ந்து அதிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டி இருக்கின்றார். பெங்களூரு வரை சேர்ந்த பெண், ஸ்லீப் இன்டெர்ன்ஷிப் மூலம் தூங்குவதில் உள்ள சிரமங்களை பற்றி ஆராய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு வேலை. ஒவ்வொரு இரவும் 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குவது தான் இந்த வேலையின் செயல்பாடு.

இதில் எல்லா இன்டர்ன்களுக்கும் தூங்குவதற்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் தூக்கத்தை கண்காணிப்பதற்கு ஸ்லீப் டிராகர்கள் வழங்கப்படும். இது இன்டர்ன்களின் தூக்க சுழற்சி மற்றும் அதன் தன்மையை கண்காணிக்கும். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு விண்ணப்பிப்போர் தூக்கத்தின் மேல் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி வீடியோ ரெஸ்யூம் எடுத்து அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு இன்டர்வியூ நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலையை wakefit என்ற இந்தியாவை சேர்ந்த மெத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவில் பலரும் சரியான தூக்கம் இல்லாமல் சோர்வுடன் எழுந்து கொள்கின்றார்கள் என்று கிரேட் இந்தியன்ஸ் ஸ்லீப் ஸ்கோர் போர்டு 2024 என்ற ஆய்வின் புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

இதனால் தூக்கத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் கருதி இந்த வேலையை உருவாக்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வேலைக்கு பெங்களூருவை சேர்ந்த சைஸ்வாரி பாட்டில் என்ற பெண் விளையாட்டாக அப்ளை செய்ய அதில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் ஒருவராக மாறினார். அவருக்கு இன்டர்ன்ஷிப் மூலம் ஊதியமாக ஒன்பது லட்சம் கிடைத்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!