---Advertisement---

ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள்… பதற வைக்கும் ரீல்ஸ் வீடியோ…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் வீடியோவானது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள பள்ளி பாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். காளிமுத்து என்பவர் அவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.

சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்த இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார். சிறுமிகள்  ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர் வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லி இருக்கின்றார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இருப்பினும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நா நயம் மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது... மு க ஸ்டாலின் நெகழ்ச்சி...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!

Editorial visual announcing the release window shift for Ajith Kumar's Gladiators.

பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!