ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள்… பதற வைக்கும் ரீல்ஸ் வீடியோ…!

ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள்… பதற வைக்கும் ரீல்ஸ் வீடியோ…!

சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் வீடியோவானது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள பள்ளி பாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.…