---Advertisement---

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

By Sri
Published on: September 10, 2024
---Advertisement---

அரசு பள்ளிகளில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு அது ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டில் 2024 மற்றும் 25ஆம் கல்வியை ஆண்டில் புதிதாக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டது.

அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் 210 சராசரி வேலை நாட்களை கொண்டிருக்கும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்களை வேலையை நாட்களாகக் கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதை பார்த்த பலரும் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்ற பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டின் 10 வேலை நாட்களை குறைத்து 210 வேலை நாட்கள் இருக்கும் புதிய திருத்தப்பட்ட நாட்காட்டியை வெளியிட்டு இருக்கின்றது .பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட இந்த நாட்காட்டியில் 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அது ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!

Mega Power Star Ram Charan starrer sports drama movie Peddi registers a massive opening crossing 100 crore gross worldwide on Day 1.

முதல் நாளே 100 கோடியைத் தாண்டி மரண மாஸ் காட்டிய பெத்தி… தியேட்டர்களில் ராம் சரணின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம்!