---Advertisement---

பூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு… உயிர்கள் வாழ வாய்ப்பு அதிகம்… விஞ்ஞானிகள் சொல்வது என்ன..?

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சூரியனை சுற்றும் கிரகங்கள் சூரிய குடும்பத்தில் அடங்கும். அதேபோல சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களை சுற்றும் கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை கிரகங்கள் வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுவரை இதுபோல 5600 வெளிக் கோள்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு புதிய வெளிப்புற கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் என்ற தொலைநோக்கி மூலமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அங்கு உயிர் வாழ்வதற்கான தன்மை இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  டுவார்ப் விண்மீனை  சுற்றி வருவதற்கு இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. பூமி மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட இடையில் இந்த கிரகத்தில் நீர் திரவம் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சூரியன் எடையில் 26 சதவீதம் உள்ள இந்த Gliese 12b கிரகத்தில் 42 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. திரவ நீர் மற்றும் உயிர் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!