---Advertisement---

ஒரு ஆண், இரண்டு பெண்களுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்… நடு ரோட்டில் முகச்சுளிக்க வைத்த ஆபாச வீடியோ…!

By Sri
Published on: August 16, 2024
---Advertisement---

நடு ரோட்டில் காருக்குள் ஒரு ஆண் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தில் இருக்கும் கலிக்கா ஹவேலி என்ற ஹோட்டலில் பிரபல கட்சி கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இது குறித்த பதிவில் பிரபல தேசிய கட்சியின் கொடியுடன் இருக்கும் காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்கள். அந்த கட்சியின் தலைவர்கள் அனைவரும் அனைத்து தவறான செயல்களையும் செய்வதற்கு லைசன்ஸ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.

அவர்களை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய இந்த கார்களை தூக்கி எறிய வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக உத்தரபிரதேச காங்கிரஸ் தங்கள் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அந்த வீடியோ சமூக விடுதலை பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க