---Advertisement---

நான் ரொம்ப பிஸின்னு சொன்ன கவுண்டமணி…கிடைத்த நேரத்த கவர் பண்ணிய ரஜினி!…

Published on: June 26, 2024
Rajini Goundamani
---Advertisement---

கவுண்டமணி காமெடியில் ஜாம்பவானகவே திகழ்ந்து வந்தார் தமிழ் சினிமாவில். இவருக்கு இன்று வரை ஏராளமான ஃபேன்ஸ் இருந்து வருகிறார்கள். யாருடன் இவர் சேர்ந்து நடித்தாலும் அந்த காம்போ வொர்க்-அவுட் ஆகிவிடும்.

செந்திலும் இவரும் சேர்ந்து அடித்த காமெடி லூட்டிக்கு ஒரு காலத்தில் அடிமைகளாகவே இருந்தார்கள் நகைச்சுவை பிரியர்கள்.

ஹீரோக்களுக்கு நிகரான மார்க்கெட்டை பிடித்து வந்திருந்தார் கவுண்டமணி. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு ரூபாய் சம்பளம் என நிர்ணயித்து வாங்கியவர். கடும் பிஸியாக இருந்தார் மனிதன் ஒரு நேரத்தில். ரஜினியுடன் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அது எல்லாமே ஹிட் தான்.

“16 வயதினிலே”வில் தொடங்கி “எஜமான்”, “மன்னன்” என எல்லா படங்களிலும் காமெடி ட்ராக் சூப்பர் ஹிட்டே.

Goundamani Rajini
Goundamani Rajini

ரஜினி இன்று வரை கோலிவுட்டின் உச்ச நடிகராகத்தான் இருந்து வருகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்பீட் எடுக்கத்துவங்கிய ரஜினியின் சினி கேரியர். இன்று வரை அதே வேகத்தில் தான் இருந்து வருகிறது. ரஜினி கால்ஷீட் கிடைப்பது என்பது அரிதாக இருந்து தான் வருகிறது. இப்பேர்ப்பட்ட ரஜினியே கவுண்டமணியின் கால்ஷீட்டிற்காக காத்திருந்திருக்கிறார் ஒரு நேரத்தில்.

கவுண்டமணி வெறும் மூன்று மணி நேரங்கள் ஃப்ரீயாக இருந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி இனி விட்டால்  அவரை இனி பிடிக்க முடியாது அது சிரமமாகிவிடும் என நினைத்து தான் நடித்து கொண்டுருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கவுண்டமணியுடன் கமிட் ஆகி இருந்த படத்தில் நடிக்க சென்றிருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காணாமல் போன மயில் டாக்டர்?...முதல் மரியாதையிருந்தும் வேற இடத்துக்கு போன பிரபலம்!.....

சூப்பர் ஸ்டாராக  இருக்கும் போதிலும் கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்க தன்னுடைய நேரத்தை அட்ஜஸ்ட் செய்து கொடுத்து நடித்திருக்கிறார் ரஜினியே.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!

Editorial visual featuring Silambarasan TR playing a police officer in his upcoming film.

மீண்டும் காக்கி உடையில் சிம்பு: ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பின் அதிரடி போலீஸ் அவதாரம்!

Editorial visual featuring the title and first look reveal of the film Manikanda.

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!

Editorial visual featuring music updates for Balakrishna's NBK112.

பாலய்யா – கொரட்டாலா சிவா கூட்டணியின் ‘NBK112’: அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷ்? ஹாட் சினிமா அப்டேட்!