நான் ரொம்ப பிஸின்னு சொன்ன கவுண்டமணி…கிடைத்த நேரத்த கவர் பண்ணிய ரஜினி!…
கவுண்டமணி காமெடியில் ஜாம்பவானகவே திகழ்ந்து வந்தார் தமிழ் சினிமாவில். இவருக்கு இன்று வரை ஏராளமான ஃபேன்ஸ் இருந்து வருகிறார்கள். யாருடன் இவர் சேர்ந்து நடித்தாலும் அந்த காம்போ வொர்க்-அவுட் ஆகிவிடும். செந்திலும் இவரும் சேர்ந்து …
