---Advertisement---

முடிவே கிடையாது முனிக்கு…செப்டம்பர்ல கலவரம் பண்ண காத்திருக்கும் காஞ்சனா?…

Published on: June 5, 2024
lawrance
---Advertisement---

“ஜென்டில்மேன்” படத்தில் ‘சிக்கு புக்கு’ ரயிலே பாடலில் பிரபு தேவா மற்றும் குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார் ராகவா லாரன்ஸ். “அமர்க்களம்”த்தில் அஜீத்துடன் ஒரு பாடல், “திருமலை”யில் விஜயுடன்  ஒரு பாடல், அப்படியே  நடன இயக்குனராக மாறியவர் இவர்.

அடுத்த குறி கதாநாயகனாக மாறுவது என வைத்து, தனது இலக்கை சரியாக அடைந்தார் இவர். ஹீரோவை மையமாக கொண்ட சப்ஜெக்ட்களில் நடிக்க துவங்கிய இவர். திடீரென அமானுஷ்ய சக்திகளின் மீது தனது கவனத்தை திருப்பினார்.

‘பேய்’ என்றால் அது பெண்ணாகத்தான் இருக்கும் அதுவும் வெள்ளை கலரில் மட்டுமே சேலை அணிய வேண்டும். அது மட்டும் தான் ‘பேய்’ என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது.

“முனி” படத்தில் இவர் அதை முறியடித்தார் லாரன்ஸ். முரட்டுத்தனமான வேடங்களில் நடித்து வந்த ராஜ்கிரன் பேயாக மாறி லாரன்ஸின் உடலுக்குள் புகுந்து எதிரிகளை பழிவாங்குவது தான் படத்தின் கதை. படம் நினைத்தை விட அதிகாமான வரவேற்பை பெற்றது.

kanchana
kanchana

அடுத்ததடுத்து ‘முனி’ போன்ற கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். இவருக்கு இதில் அதிகமாக உதவியவர் ‘கோவை’சரளா தான் என்றே சொல்ல வேண்டும் நடிப்பில் அசத்தி படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருந்தார் ‘கோவை’சரளா. “முனி’ பெயர் மறைந்து “காஞ்சனா”வாக மாறியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தடுமாறி விட்டாரா தாத்தா?...எஸ்கேப்பான அனிரூத்...கழுவி கழுவி ஊத்திய ரசிகர்கள்...

இப்போது “காஞ்சனா”, “முனி” வரிசையின் அடுத்த பாகத்தை தயாரித்து நடிப்பது குறித்த முடிவை எடுத்துவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.

ரஜினியுடன் நடித்து வரும் இவர் எப்படியாவது “காஞ்சனா” அடுத்த பாகத்தை வருகிற செப்டம்பரில் துவக்கியாக வேண்டும் எனபதில் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Editorial visual illustrating Regina Cassandra speaking about Sivakarthikeyan and Atlee's Raja Rani.

“சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு… ‘ராஜா ராணி’ நஸ்ரியா ரோல் மிஸ் ஆச்சு!” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா, பகிர்ந்த சுவாரஸ்யம்!

Editorial visual illustrating Tamil Nadu CM Vijay's upcoming government promotional short film directed by Gautham Menon.

“விஜய் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்!” அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்! சம்பளம் வாங்காமல் செய்ய பிளான்!

Editorial visual announcing the official January 14, 2027 release date for Pocket Novel.

‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!