ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!
“ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.”
“ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.”
“இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.”
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ (BENZ) படத்தில், நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 30-வது திரைப்படமான ‘RL30’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூலை 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் வார் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியாக வராததால், அவற்றை மீண்டும் படமாக்க லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸின் மெகா ஹிட் ஹாரர் சீரிஸான ‘காஞ்சனா’வின் அடுத்த பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பயமும் அதிர்வுகளும் நிறைந்த ஒரு அனுபவத்திற்குத் தயாராகுங்கள் என லாரன்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் ஹாரர்-காமெடி தொடரான ‘காஞ்சனா’வின் 4-வது பாகம் (முனி 5) தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இதுவே இந்தத் தொடரின் இறுதிப் பாகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ரத்ன குமார், லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ மற்றும் ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து விலகி, தனது சொந்தப் படமான ’29’ இல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
“ஜென்டில்மேன்” படத்தில் ‘சிக்கு புக்கு’ ரயிலே பாடலில் பிரபு தேவா மற்றும் குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார் ராகவா லாரன்ஸ். “அமர்க்களம்”த்தில் அஜீத்துடன் ஒரு பாடல், “திருமலை”யில் விஜயுடன் ஒரு பாடல், அப்படியே நடன …