முடிவே கிடையாது முனிக்கு…செப்டம்பர்ல கலவரம் பண்ண காத்திருக்கும் காஞ்சனா?…
“ஜென்டில்மேன்” படத்தில் ‘சிக்கு புக்கு’ ரயிலே பாடலில் பிரபு தேவா மற்றும் குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார் ராகவா லாரன்ஸ். “அமர்க்களம்”த்தில் அஜீத்துடன் ஒரு பாடல், “திருமலை”யில் விஜயுடன் ஒரு பாடல், அப்படியே நடன …
