---Advertisement---

பருத்திவீரனும் பன்னிக்குட்டி ராமசாமியும்!…இவங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு ஒற்றுமையா?…

Published on: May 25, 2024
goundamani
---Advertisement---

எந்த வார்த்தை சொன்னாலும் அதற்கு ஒரு கவுண்டர், அதுவும் எகத்தாளத்தோடு நக்கலாக. இதுவே வெறும் மணியாக இருந்தவரை கவுண்டமணியாக மாற்றிய தன் பின்னணி. கிட்டத்தட்ட 40 வருட அனுபவம் தமிழ் சினிமாவில். இவருடன் இணைந்து நடிக்காத முன்னனிகளே கிடையாது.

வயது வித்தியாசமின்றி நடித்த  படத்தில் எல்லாரையும் கலாய்த்து தள்ளியவர் கவுண்டமணி. இவரது நையாண்டிக்கு ஆளானவர்களில் ரஜினிகாந்த்,  கமலஹாசன் கூட விதிவிலக்கு கிடையாது. அதிலும் சத்யராஜுடன் இவர் சேர்ந்துவிட்டால் மஜா தான்.

“சூரியன்” படத்தில் அரசியல்வாதியாக வரும் இவர் அடித்த லூட்டியை இன்று நினைத்தாலும் சிரிப்பை தானாக வரவழைத்துவிடும். ‘பன்னிக்குட்டி’ ராமசாமி என்பதுதான் படத்தில் இவரது பெயர்.

கார்த்தி பக்கா ஜென்டில்மேனாக வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தவரை திடீரென அழைத்த அமீர் படத்தில் நடிக்க வேண்டும் என சொல்ல, அவரும் அதை தட்டாமல் நடித்துக் கொடுத்தார்.

karthi goundamani
karthi goundamani

ஏதோ ஹிட் ஆகும் என நினைத்தார்கள் ஆனால் இப்படி ஒரு ஹிட் ஆகும் என்று இவர்களே நினைத்து இருப்பார்களா என்று யோசிக்க வைத்த படம் “பருத்திவீரன்”. நடிப்பில் காட்டிய முதிர்ச்சி முதல் படமா இவருக்கு இது என ஆச்சரியத்தை வரவழைத்தது சிவகுமாரின் மகன் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்கள் அழிந்து போனது “பருத்திவீரன்” படத்தால்.

“சிறுத்தை’, “பையா”, “பொன்னியின் செல்வன்” என பெயர் சொல்ல வைத்த வெற்றி படங்கள். நேற்று பெயரிடப்பட்ட “மெய்யழகன்” என இது நாள் வரை  தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி.

கவுண்டமணிக்கும், கார்த்திக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் இன்று பிறந்த தினம். இருவரின் பிறந்த தினத்தை  அவரவர் ரசிகர்கள்  தனித்தனியே மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும்  வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tamil Nadu Chief Minister Vijay official order announcement giving permission for 5 movie shows daily in theaters.

CM Vijay’s Gift To Cinema: தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி; விதிகளில் அதிரடி திருத்தம் செய்த முதலமைச்சர் விஜய்!

Actor Karthi announced as ACP Veerappan in director Sailesh Kolanu's upcoming crime thriller HIT: The Fourth Case.

Karthi in HIT Universe: ஏசிபி வீரப்பனாக மாஸ் காட்டும் கார்த்தி; ‘HIT 4’ டீமின் அதிரடி பிறந்தநாள் விஷ்!

Actress Swathi Reddy sharing her thoughts and personal opinions about marriage and relationships in a recent interview.

Swathi Reddy’s Bold Marriage Comment! — “கல்யாணம் பண்ணி நிம்மதியை இழக்கரதவிட — நாய் வளர்ப்பதே பெட்டர்!”; ஓப்பனாகப் பேசிய சுவாதி ரெட்டி!

Actor Ilavarasu and South Chennai Dhanush fan club members distributing chicken biryani during the birthday charity event at Saligramam.

Dhanush Fans Mega Annadanam! — தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் சிக்கன் பிரியாணி தான்; இன்று சாலிகிராமத்தில் நடிகர் இளவரசு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்!

Director RJ Balaji speaking about the script planning and confirmation of Karuppu Part 2 movie in a recent interview.

RJ Balaji Confirms Karuppu Part 2! — “கண்டிப்பா கருப்பு பார்ட் 2 வரும்!” — ஆரம்பத்துல எங்களை யாரும் நம்பல; நெகிழ்ந்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!

Megastar Mammootty receiving the Honorary Doctorate D.Litt degree from the Honourable Governor of Kerala at Mahatma Gandhi University.

Doctorate For Megastar Mammootty! — மம்மூட்டி டூ டாக்டர் மமுக்கா!! மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்; நெகிழ்ந்து போன மம்மூட்டி!