பருத்திவீரனும் பன்னிக்குட்டி ராமசாமியும்!…இவங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு ஒற்றுமையா?…
எந்த வார்த்தை சொன்னாலும் அதற்கு ஒரு கவுண்டர், அதுவும் எகத்தாளத்தோடு நக்கலாக. இதுவே வெறும் மணியாக இருந்தவரை கவுண்டமணியாக மாற்றிய தன் பின்னணி. கிட்டத்தட்ட 40 வருட அனுபவம் தமிழ் சினிமாவில். இவருடன் இணைந்து நடிக்காத முன்னனிகளே கிடையாது. வயது வித்தியாசமின்றி நடித்த படத்தில் எல்லாரையும் கலாய்த்து தள்ளியவர் கவுண்டமணி. இவரது நையாண்டிக்கு ஆளானவர்களில் ரஜினிகாந்த், …