---Advertisement---

கமலுக்கு கம்பெனி கொடுக்க முடியாமல் கதறி அழுத சில்க்ஸ்மிதா!…சினிமாவே வேண்டாம்னு நினைச்சாங்களாம்…

Published on: May 2, 2024
kamal silk
---Advertisement---

‘சில்க்’ஸ்மிதா அன்றைய கால இளசுகள் மறந்திருக்க முடியாத பெயர் தான் இது. ரஜினி, கமல், பிரபு என பலரும் இவரது கால்ஷீட்டிற்காக காத்து  நின்ற நேரமும் இருந்திருக்கிறது. கவர்ச்சியாக இருக்கும் ஒருவரை  வர்ணிக்க பயன்படுத்தப்பட்ட உதாரணம் இந்த பெயரும் கூட.

கதாநாயகி ஆசையில் கோடம்பாக்கத்தில் கால் வைத்த இவரை வரவேற்று வாழ்வளித்தது கவர்ச்சி வேடங்கள் தான். ‘சில்க்’ நடித்திருக்கிறார் என தெரிந்தாலே போதும் தியேட்டரில் கூடிவிடும் கூட்டம். அவரது புகைப்படம் இருக்கும் போஸ்டர்களை கூட நின்று பார்த்து சென்ற கூட்டமும் இருந்து தான் இருக்கிறது ஒரு காலத்தில்.

“மூன்றாம் பிறை” படம் எப்படி கமல், ஸ்ரீதேவிக்கு முக்கியமானதாக அமைந்ததோ, அதனை போல் தான் ஸ்மிதாவிற்கும். வயதான தொழிலதிபரின் இளம் வயது மனைவியாக நடித்திருந்தார். தனது பள்ளியில் வேலை செய்யும் கமலுக்கு நைசாக ரூட்டும் போட்டதை காட்டிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

silk kamal
silk kamal

இருவருக்கும் படத்தில் ஒரு பாடல் கூட உண்டு. ‘சில்க்’ன் மன நிலையை கமலுக்கு சொல்லும் விதமாகத்தான் பாடல் வரிகள் இருந்தது. ‘பொன்மேனி உருகுதே” பாடல் தான் அது. படம் எப்படி ஹிட் ஆனதோ அதே போலே தான் இந்த பாடலும் மஜா ஹிட் ஆனது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நோ நயன்...சல்யூட் சமந்தா...என்ட மொழி மலையாளம்...ட்ராக்கை மாற்றிய இயக்குனர்!...

இந்த பாடல் எடுக்கப்படும் போது கடும் வெயிலில் ஷூட்டிங் நடந்ததாம். காலில் செருப்பு கூட அணியாமல் நடிக்க வேண்டியது இருந்ததாம். இப்படி சொல்ல முடியாத வலியோடு தான் நடித்தாராம் ‘சில்க்’.

கமலுக்கு கம்பெனி கொடுத்து ஆடுவது எனபது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அந்த கலையில்  அவர் கற்று கைதேற்ந்தவர். இந்த பாடலில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஏன் சினிமாவிற்கு வந்தோம் எனகூட நினைத்தாராம் ‘சில்க்’ஸ்மிதா.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!