kamal silk

கமலுக்கு கம்பெனி கொடுக்க முடியாமல் கதறி அழுத சில்க்ஸ்மிதா!…சினிமாவே வேண்டாம்னு நினைச்சாங்களாம்…

'சில்க்'ஸ்மிதா அன்றைய கால இளசுகள் மறந்திருக்க முடியாத பெயர் தான் இது. ரஜினி, கமல், பிரபு என பலரும் இவரது கால்ஷீட்டிற்காக காத்து  நின்ற நேரமும் இருந்திருக்கிறது. கவர்ச்சியாக இருக்கும் ஒருவரை  வர்ணிக்க பயன்படுத்தப்பட்ட உதாரணம் இந்த பெயரும் கூட. கதாநாயகி…