---Advertisement---

சிம்புவுக்குன் நோ?…ரீப்ளேஸ் பண்ணிய ரெங்கநாதன்….ட்விஸ்ட் கொடுத்த இயக்குனர்?…

Published on: April 13, 2024
simbu marimuthu
---Advertisement---

தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளுடன்,  தீர்க்கமான சிந்தனையுடன் புது,புது இயக்குனர்கள் தங்களது கற்பனையை படமாக்கி வெற்றி கண்டு தமிழ் திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறனர்.  “2010”ம் ஆண்டு வெளியான. “ஓ மை கடவுளே” படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. அசோக்குமார், ரித்விகா சிங் நடிப்பில் வெளிவந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ohmy
ohmy

அடுத்த படம் குறித்த வேலைகளையும், அதில் தீவிரத்தையும் காட்டி வருகிறார் அஸ்வந்த் மாரிமுத்து. கடந்த “2022”ம்  ஆண்டு ஒரு கதையை தயார் செய்து அதனை தானே இயக்க வேண்டும் என்கிற ஆசையிலும்அதில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க நினைத்து அவரை சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார்.

கதை பிடித்துப்போன சிம்பு ஓ.கே. சொல்லியும்  விட்டார்.  அதன் பிறகு அந்த படத்தினுடைய அடுத்த கட்ட நிலவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவே இல்லை. படத்திலிருந்து விலகி விட்டாரா சிம்பு?, இருவரும் இனையவே மாட்டார்களா? என்ற ஒரு குழப்பமும், கேள்வியும் நிலவி வருகிறது. ஆனால் “கோமாளி” “லவ்டுடே” படங்களின் இயக்குனரும், நாயகனுமான  பிரதீப்ரெங்கனாதனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

pradeep
pradeep

சிம்புவிற்காக தயார் செய்த கதை பிரதீப்பிடம் சொல்லப்பட்டது என கோலிவுட்  வட்டாரதில் பேசப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் வேறு தகவல் இல்லை என்பதாலே இது போல செய்தி பரவியுள்ளதாகவும் பார்க்கப்பட்டது.  அஸ்வந்த் மாரிமுத்து இது குறித்து தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பாக்யராஜ் இசையமைப்பாளராக மாற இளையராஜா தான் காரணமாமே!...வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்?...

அதாவது சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதை வேறாம். சிம்புவுடன் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால்விக்னேஷ் சிவன் இயக்கும் “எல்.ஐ.சி” படத்தை முடித்த பிறகு பிரதீப்ரெங்கநாதனும், தானும் இனையப்போவதாக கூறினார்.  இந்த படத்தினுடைய கதை வேறு என்பதால் அதன் மீது அதிக கவனம் செலுத்திவருவாதாகவும். அதனை வெற்றி படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாதாகவும் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!