simbu marimuthu

சிம்புவுக்குன் நோ?…ரீப்ளேஸ் பண்ணிய ரெங்கநாதன்….ட்விஸ்ட் கொடுத்த இயக்குனர்?…

தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளுடன்,  தீர்க்கமான சிந்தனையுடன் புது,புது இயக்குனர்கள் தங்களது கற்பனையை படமாக்கி வெற்றி கண்டு தமிழ் திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறனர்.  "2010"ம் ஆண்டு வெளியான. "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.…