---Advertisement---

அட்லி ஷாருக் பட டைட்டில் வெளியானது

Published on: June 2, 2022
---Advertisement---

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர்  மெர்சல், தெறி, பிகில் என 4 படங்களை இயக்கியுள்ளார்.இதில் தெறி படம் இவரது படத்தில் மாஸ் ஹிட் ஆன படம் என சொல்லலாம்.

இவர் காப்பி மன்னன் என சொன்னாலும் அதையெல்லாம் மீறி ஒரு படத்தை கமர்ஷியலாக எப்படி ப்ரசண்ட் பண்ண வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். இதனால் ஒரு பக்கம் காப்பி மன்னன் என சொன்னாலும் இவரது படங்கள் ஓடிவிடும்.

இந்த நிலையில் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்கி வருகிறார். அந்த படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது என சொல்லப்பட்ட நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்தது.

இந்த நிலையில் அட்லி, ஷாருக்கான் இணையும் இந்த படத்தின் பெயர் ஜவான் என வைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/saleem8268/status/1532021431529185281?s=20&t=_StvXEEhiVhkm9fvcPpqMQ

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பெரும் வெற்றி பெற்ற ஐயப்ப பக்தி படமான நம்பினார் கெடுவதில்லை படத்துக்கு 36 வயது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Kamal Haasan and S.U. Arun Kumar's collaboration for Sandiyar.

கமல் – சு. அருண் குமார் இணையும் ‘சண்டியர்’! ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual illustrating director K.S. Ravikumar speaking about Rajinikanth's Lingaa.

“ரஜினியின் லிங்கா கதையில் மாஸ் பொட்டன்ஷியல் இருந்தது… ஆனா வில்லனான நேரம்!” – இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் ஓபன் டாக்!

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!