Posted incinema news Entertainment Latest News
அட்லி ஷாருக் பட டைட்டில் வெளியானது
தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் மெர்சல், தெறி, பிகில் என 4 படங்களை இயக்கியுள்ளார்.இதில் தெறி படம் இவரது படத்தில் மாஸ் ஹிட் ஆன படம் என சொல்லலாம். இவர் காப்பி மன்னன் என…