---Advertisement---

அட்லி ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது

Published on: March 26, 2022
---Advertisement---

பிரபல தமிழ் இயக்குனர் அட்லி  இயக்கத்தில் ஷாருக் ஒரு புதிய படம் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை விவாதத்துக்கே அதிக செலவு எழுந்தது என கூறப்படுகிறது.

அட்லி படத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருந்தபோது ஷாருக் மகன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.

இதனால் ஷாருக்கும் சில காலம் வீட்டிலேயே முடங்கி இருந்தார். இந்த நிலையில் ஷாருக்கான்

இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பல தடைகள் ஏற்பட்டன. கொரானா பரவல் காரணமாகவும், போதை மருந்து புகாரின் பேரில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட தாலும், படத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
படத்தின் கதை விவாதத்துக்கே பல கோடி ரூபாய் செலவானதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
இதனால் படம் டிராப் என பேசப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.