---Advertisement---

29வது வருடத்தில் புதிய முகம் திரைப்படம்

Published on: May 28, 2022
---Advertisement---

கடந்த 28.05.1993 அன்று வெளியான திரைப்படம் புதிய முகம்.இந்த திரைப்படத்தில் ரேவதி, சுரேஷ் மேனன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சுரேஷ் மேனனின் ஆக்‌ஷன் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

மேலும் இதில் வினீத்,கஸ்தூரி ஜோடியும் நடித்திருந்தது. சுரேஷ் மேனனின் ஆக்சன் நடிப்பை அதுவரை திரையில் யாரும் பார்த்தது இல்லை. மேலும் சாதுவான நடிகையான ரேவதியின் தயாரிப்பில் வரும் படம்தானே அமைதியான படமாக இருக்கும் என காத்திருந்தவர்களுக்கு அது பக்கா ஆக்சன் படமாக  வந்திருந்தது.

அப்போதுதான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் புகழ்பெற்று வந்த நேரம் அதனால் ஏ.ஆர் ரஹ்மானை இசையமைப்பாளராக இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.

வைரமுத்து எழுதிய பாடல்களில் குறிப்பாக கண்ணுக்கு மை எழுது, ஜூலை மாதம் வந்தால் போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாக ஹிட் ஆகின.

இந்த படம் வெளிவந்து இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விமான விபத்தில் இறந்தவருக்கு 46 வருசத்துக்கு பிறகு இறப்பு சான்றிதழ் வழங்கிய மும்பை மாநகராட்சி

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!