---Advertisement---

புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்கும் ராஜபக்‌ஷே- ஏற்க மறுக்கும் தலைவர்கள்

Published on: May 12, 2022
---Advertisement---

இலங்கையில் பொருளாதார பிரச்சினையால் அந்த நாடு முழுவதும் உருக்குழைந்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறு உயர்வு, பல மணி  நேர மின்வெட்டு எல்லாம் அந்த நாட்டில் ஏற்பட்டதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சேக்கு எதிராக மக்களிடத்தில் புரட்சி வெடித்தது.

கோத்தா கோ ஹோம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இலங்கை கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில் கோத்தா கோ கம என்ற இடத்தை உருவாக்கி அதிபர், பிரதமரை பதவி விலக சொல்லி வலியுறுத்தி வந்தனர். இதில் இருவரும் பதவி விலக மறுத்த நிலையில் கடந்த 9ம் தேதி இவர்களுக்கு எதிராக கடும் கலவரம் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து விலக மறுத்து தொடர்ந்து ஏதாவது பேசி வருகிறார்.

இவரது பேச்சை மக்கள் கேட்பதாக இல்லை இருப்பினும் இந்த வாரம் புதிய அரசு அமைக்கப்படும் என முழங்கி வருகிறார். இவர் தலைமையிலான அதிபர் பதவிக்கு கீழ் யாரும் எந்த தலைவரும் பிரதமராக மறுத்து வருகின்றனர்.

தற்போது இலங்கையின் முக்கிய கட்சி தலைவரான சரத் பொன்சேகாவை ஆட்சி அமைக்க அதிபர் வலியுறுத்தினார் அவரும் உங்கள் தலைமையின் கீழ் ஆட்சி அமைக்க முடியாது என சொல்லி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!