---Advertisement---

உனக்காகத்தான் இவ்வளவு நாள்- கர்ப்பம் குறித்த நமீதாவின் பதிவு

Published on: May 10, 2022
---Advertisement---

தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நமீதா. அறிமுகமான படத்தில் என்னவோ நார்மலாக தான் இருந்தார் நார்மலாகதான் நடித்தார்.

ஒரு கட்டத்தில் இவர் கவர்ச்சி வேடங்களுக்கு தாவினார். கடுமையான கவர்ச்சி காட்சிகளிலும் மிக அசால்டாக நடித்தார். அதற்கு இவரது குண்டான உடலும் ஒத்துழைப்பு கொடுத்தது.

விஜய், அஜீத் என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்ட நமீதா ஒரு கவர்ச்சி ஃபாம் என்றே சொல்லலாம். இவர் நடிப்பதை விட்டு பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார். பிக் பாஸில் பங்கேற்றார். ஒரு வழியாக கடந்த 2017ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். தமிழ் ரசிகர்களை மச்சான் மச்சான் என்றே அழைப்பார்.

இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, என நமீதா கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆண் கெட் அப்புக்கு மாறிய தமன்னா

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!