நாயால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நீதிமன்றம் கொடுத்த உத்தரவு…!
நாய் குறைத்ததால் பயந்து போன கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சீனாவில் லீ என்ற நபரின் நாய் 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கருவானது …
