---Advertisement---

எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்த கஸ்தூரி

Published on: April 2, 2022
---Advertisement---

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். எதையாவது செய்து கொண்டே இருப்பார். நேற்று இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என கர்ப்பமாக இருப்பது போல் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

சிலர் வாழ்த்துக்கள் சொல்லவும் இது ஏப்ரல் ஃபூல் செய்வதற்காக கூறியுள்ளேன் என கூறியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.