---Advertisement---

பீஸ்ட் படத்தின் ஜாலிலோ ஜிம்கானா பாடல் வெளியானது

Published on: March 19, 2022
---Advertisement---

பீஸ்ட் படத்தின் ஜாலிலோ ஜிம்கானா பாடல் வெளியாகியுள்ளது. இலங்கை பைலா பாடல் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.