விவசாயம் பற்றி கார்த்திக்கு எப்படி தெரியும் என அவரின் அண்ணனான நடிகர் சூர்யா வினவியுள்ளார். உழவன் விருதுகள் என்ற நிகழ்ச்சியில் தனது தம்பி கார்த்தியிடம் அந்த கேள்வியை கேட்டுள்ளார்.
அண்ணன் தம்பி உரையாடிக்கொள்ளும் அந்த சுவாரஸ்ய வீடியோ இதோ.
“உனக்கு எப்படி தெரிஞ்சுது..?” உழவன் விருதுகள் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியிடம் கேள்வி எழுப்பிய நடிகர் சூர்யா#SunNews | #UzhavanAwards | @Suriya_offl | @Karthi_Offl pic.twitter.com/llZDR4qyNV
— Sun News (@sunnewstamil) March 5, 2022







