---Advertisement---

காரமான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி

Published on: February 23, 2022
---Advertisement---

சில நேரம் சாப்பாடு நமக்கு உள்ளேயே போகாது அப்படி இருக்கும் நேரத்தில் நாம் நாடுவது ஊறுகாயைத்தான் அப்படி சுவையான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி என பார்ப்போம்.

100 கிராம் பச்சை மிளகாயை எடுத்துக்கொண்டு அதை அதை மூன்று பாகமாக வருமாறு கட் செய்துகொள்ளுங்கள் மிகவும் குட்டியாக கட் செய்யக்கூடாது.

1 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒன்றரை டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு , 1 டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு இவற்றை ஒரு பேனில் போட்டுக்கொள்ளவும்.

அடுப்பில் தீயை குறைவாக வைத்து இவற்றை சிறிது நேரம் கலர் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அது ஆறிய பிறகு அதை அப்படியே ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு பவுடராக எடுத்துக்கொள்ளவும்.

இப்போது பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கட் பண்ணி வைத்திருக்கும் மிளகாய் துண்டுகளை அதில் இடவும்.

பின்பு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு மிளகாயோடு சேர்த்து அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து  5 நிமிடம் பச்சை மிளகாயை வதக்கவும்.

பச்சை மிளகாய் கலர் லேசாக மாறிய உடன் அதனுடன் ஏற்கனவே அரைத்து மிக்ஸியில்  வைத்திருக்கும் பவுடரை கலந்துகொள்ளவும். தேவைக்கு உப்பும் அதனுடன் சேர்த்து பச்சை மிளகாயுடன் அந்த கலவையுடன் நன்கு ஒட்டும்படி கிளறி விடவும். இப்போது லேசான புளிப்புக்காக ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது பச்சை மிளகாய் ரெடி இது மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் இதை ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடலாம்.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Nag Ashwin birthday celebration post by Vyjayanthi Movies for the movie SSR61.

Nag Ashwin SSR61: நாக் அஸ்வின் பர்த்டே ட்ரீட் – அடுத்த சம்பவத்துக்கு ரெடியான வைஜெயந்தி மூவிஸ்!

Music composer Sam CS working with international artists in a studio for Mahavatar Parshuraam movie.

Mahavatar Parshuraam : “இசையை வைத்தே உருவாகும் படம்” – உலகம் முழுவதிலும் இருந்து 250 கலைஞர்களைத் திரட்டிய சாம் சிஎஸ்; மிரட்டலான இசைக்குத் தயார்!

Actor VTV Ganesh expressing his support for Thalapathy Vijay and TVK party during an interview.

TVK Support : “எனது ஓட்டு விஜய்க்கு தான்” – வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த விடிவி கணேஷ்; அரசியல் களத்தில் பரபரக்கும் தளபதி ரசிகர்கள்!

A collage showing Kichcha Sudeep from his movie Max and director Cheran.

Cheran vs Sathya Jyothi : “சுதீப் படம் நின்னதுக்கு சேரன் தான் காரணமா?” – அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்; கோலிவுட்டில் பரபரப்பு!

A symbolic graphic representing the power imbalance and casting couch issues in the film industry as discussed by JD Chakravarthy.

Industry Secrets : “அவர் தாத்தா வயசு.. ஆனால் பேசியது அசிங்கம்” – பிரபல நடிகை வீட்டில் படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்த ஜேடி சக்ரவர்த்தி; உடைக்கும் அதிர்ச்சி உண்மைகள்!

Music maestro Ilaiyaraaja composing for the upcoming movie Valmiki Ramayana directed by Bhavna Talwar.

Valmiki Ramayana : “ராமாயணத்திற்கு இசையமைக்கும் இசைஞானி” – இளையராஜா – ஆனந்த் நீலகண்டன் கூட்டணியில் புதிய காவியம்; ரிலீஸ் எப்போது?