---Advertisement---

பிரட் மசாலா செய்வது எப்படி

Published on: February 16, 2022
---Advertisement---

பேக்கரிகள் மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் மசாலா ப்ரட் பார்த்து இருப்பீர்கள் இதை எப்படி செய்வது என பார்ப்போம்.

பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

பிரெட் துண்டுகள் – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

பூண்டு – 10 பல்

கேரட் – கால் கப்

கோஸ் – அரை கப்

குடை மிளகாய் – கால் கப்

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

சாட் மசாலா – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1

டீஸ்பூன் சில்லி சாஸ் – 1

டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில், பிரெட் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும், சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, சீவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ், குடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

கூடவே, இஞ்சி பூண்டு விழுது, சாட் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும், பிரெட் துண்டுகளை சேர்த்து மிதமாக கிளறிவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிரெட் மசாலா ரெடி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Pa Ranjith and actor Arya locked to begin the prequel shooting of their blockbuster boxing movie franchise Sarpatta 2 from July 2026.

கபிலன் – வேம்புலி மோதலுக்கு பின்னால் இருக்கும் அசல் வரலாறு… ‘சார்பட்டா 2’ கதையில் பா.ரஞ்சித் வைத்த முரட்டு சர்ப்ரைஸ்… ஷூட்டிங் தேதி இதோ!

Director Nelson Dilipkumar updating the script layout for Superstar Rajinikanth's upcoming mega-sequel Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கதையை அதிரடியாக மாற்றிய நெல்சன்… இந்த வாரமே தொடங்கும் முரட்டு ஷூட்டிங்!

Mass Maharaja Ravi Teja in a rugged look from the official glimpse of his upcoming movie Irumudi Kattu directed by Shiva Nirvana.

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ பட மிரட்டலான வீடியோ அவுட்… பாசத்தில் உருக வைத்த அப்பா-மகள்… ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tamil actor Sivakarthikeyan launching the official trailer of Vijay Antony and director Sasi's upcoming movie Nooru Sami.

‘பிச்சைக்காரன்’ சென்டிமென்ட் தலைப்பு… விஜய் ஆண்டனியின் “நூறுசாமி” ட்ரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்… எகிறும் எதிர்பார்ப்பு!

Evergreen actress Trisha Krishnan launching the official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy.

குஷ்பு மகள் தயாரிப்பில் விசித்திரமான ஜெண்டர் சேஞ்ச் கதை… ‘டபுள் ஆக்குபென்சி’ ட்ரெய்லரை வெளியிடும் திரிஷா… இன்று மாலை 6 மணிக்கு ஆட்டம் ஆரம்பம்!

Actress Nithya Menen sharing strong views on self respect over fame in light of recent Janhvi Kapoor and Bollywood glamour issues.

ஜான்வி கபூர் சர்ச்சை எதிரொலி… “பாக்ஸ் ஆபீஸுக்காக உடம்பைக் காட்டுவதா?”… இந்திய சினிமாவைக் கிழித்துத் தொங்கவிட்ட நித்யா மேனன்!