---Advertisement---

நீயெல்லாம் ஒரு, திருமாவளவனை காட்டமாக விமர்சித்த காயத்ரி

Published on: February 11, 2022
---Advertisement---

சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகியுள்ளது. நீங்க ஹிஜாப் அணிந்தால் நாங்க காவி அணிவோம் என பதிலுக்கு சிலர் போர்க்கொடி தூக்கி பிரச்சினையானது.

இதனிடையே முஸ்கான் என்ற மாணவி வீரமாக புர்கா அணிந்து வந்தது சமூக வலைதளங்களிலும் இந்திய அளவிலும் வைரலானது.

முஸ்கானுக்கு ஆதரவு தெரிவித்து திருமாவளவன் இட்டுள்ள பதிவில் நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருப்பது,

நீயெல்லாம் ஒரு ஃபில் இன் த ப்ளேங்ஸ் ( கோடிட்ட இடத்தை நிரப்புக) என்று சொல்லி காட்டமாக கமெண்ட் இட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.