---Advertisement---

அடுத்தடுத்த ஹிந்தி படங்களில் நடிக்கும் தனுஷ்

Published on: January 26, 2022
---Advertisement---

நடிகர் தனுஷ் சில வருடங்களுக்கு முன் ஹிந்தியில் நடித்த படம் ராஞ்சனா. இந்த படத்தில் நடித்த பிறகு தனுஷ்க்கு ஹிந்தி படங்களில் அதிகம் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அதன் பிறகு அமிதாப்புடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் கூட நடித்தார்.

தற்போது அத்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுசுடன் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

இந்த படம்  ஹிந்தியில் நல்ல வெற்றியடைந்துள்ள நிலையில் தனுசுக்கு அடுத்தடுத்த ஹிந்தி பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

அத்ரங்கி ரே படம் வெற்றியடைந்த நிலையில் சில நாட்களிலேயே இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆனந்த் எல்.ராய் உடன் மூன்றாவது முறையாக இணையும் படத்துடன், தனுஷ் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்துடன் தனது நான்காவது பாலிவுட் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!