---Advertisement---

வரவேற்பை பெற்ற கர்ணன் பட டீசர்

Published on: March 24, 2021
---Advertisement---

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் பட டீசர் இன்று வெளியாகியுள்ளது வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் வெளியாகும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் பிரமாதமாக இருப்பதாகவும் நாளுக்கு நாள் கர்ணன் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதாகவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.