---Advertisement---

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மன்மத லீலை அப்டேட்

Published on: January 17, 2022
---Advertisement---

மாநாடு படம் முடித்த கையோடு வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் திரைப்படம் மன்மத லீலை. இருப்பினும் வெங்கட் பிரபுவின் மற்றொரு படமான எடுத்து முடிக்கப்பட்ட பார்ட்டி திரைப்படம் இது வரை வரவே இல்லை.

இந்த நிலையில் மன்மத லீலை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அசோக் செல்வன் , இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

திருமணத்துக்கு பிறகான வாழ்க்கை முறையை இப்படம் விவரிப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.