மகேஷ் பாபுவின் அடுத்த படமான எஸ் எஸ் எம் பி 29 தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டப்படம், ஆக்ஷன், அதிரடி, சாகசம் கலந்த ஒரு உலகளாவிய பயணக்கதை.
இதில் முக்கிய ஹைலைட் என்னனா, மகேஷ் பாபு எந்த பாட டபிளும் இல்லாம, தானே தானாகவே அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் செய்திருக்கிறார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, மற்றும் ஆயுதபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லையெனினும், கீரவாணி இசை, விஜய் பிரதாப் எழுத்து, மற்றும் கே எல் நாராயணா தயாரிப்பில் இந்த படம் உருவாகுகிறது. படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 500 கோடி என கூறப்படுகிறது.
கென்யா, இந்தோனேஷியா, அமேசான் காடு, ஹிமாலயா போன்ற விலங்கிய வெளிநாட்டு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படம் மகேஷ் பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது ஒரு படம் அல்ல, இந்திய சினிமாவின் ஒரு புதிய பரிமாணம் என ரசிகர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
- Thagappan Shooting Wrapped Up: ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு உணர்வு: நிறைவடைந்தது ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு – டிசம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!
- Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!
- Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!
- Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!
- Once More Movie Review: அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ எப்படி இருக்கு?: மணிரத்னம் ஸ்டைல் காதல் படம் – முழு விமர்சனம் இதோ!







