தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் ஓடிடியில் வர இருக்கும் நிலையில் தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கடேஷ் அட்லூரி இயக்கும் இந்த படத்தில் தனுஷ் , சம்யுக்தா மேனன் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தொடக்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
An Auspicious start to an Ambitious Journey of a common man♥️#Vaathi / #Sir took off today with a Pooja. Regular Shoot from 5th Jan!#SIRMovie @dhanushkraja @iamsamyuktha_ #VenkyAtluri @gvprakash @dineshkrishnanb @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts pic.twitter.com/nefceHRqwq
— Sithara Entertainments (@SitharaEnts) January 3, 2022







