---Advertisement---

வசந்தபாலனின் பெருங்கனவு

Published on: December 9, 2021
---Advertisement---

ஆல்பம் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான வசந்தபாலனுக்கு முதல் படமே பெரும் சறுக்கலாக அமைந்தது. ஆல்பம் திரைப்படம்  பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் சில வருட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெயில் படத்தை இயக்கினார். வெயில் படத்துக்கு பின் அங்காடி தெரு படமும் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுத்தது.

பிறகு காவியத்தலைவன் மற்றும் அரவான் படங்களை இயக்கினார். இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு இவரின் படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

ஆம் இவர் இயக்கிய ஜெயில் படம் இன்று ரிலீஸ் ஆகிறது.இதை தான் பெருங்கனவு என வசந்தபாலன் கூறி இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.