---Advertisement---

செம வைரலில் விருதுநகர் மாவட்ட கலெக்டர்

Published on: November 26, 2021
---Advertisement---

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தென்மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் சூழ்நிலைக்கேற்ப விடுமுறை விட்டு வருகின்றனர்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படாத நிலையில் மாணவன் ஒருவன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டியை டேக் செய்து டுவிட் செய்து இருந்தான்.

சார் விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்யுது சார் என கூறி இருந்த நிலையில் அந்த மாணவனின் டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள கலெக்டர் விடுமுறைக்காக உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி  நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப்பாடங்களை செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Rathna Kumar talking about his decision to skip Lokesh Kanagaraj's Coolie to focus on his upcoming film 29.

Movie Update: “லோகேஷுடன் இல்லை.. ராகவா லாரன்ஸுடனும் இல்லை!” ரத்ன குமாரின் அதிரடி முடிவு.. ’29’ படத்திற்காகப் பெரிய தியாகம்!

Actor Ajith Kumar and director Aadhik Ravichandran sharing a moment during the script discussion and pre-production phase of their upcoming film #AK64.

Industry News: “விஜய் சாருக்காக அஜித்தின் மாஸ் முடிவு!” AK64 படப்பிடிப்பில் நடந்த அதிரடி மாற்றம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Actress Aishwarya Lekshmi speaking to reporters in Nellai about her support for actor Vijay's political party Tamilaga Vettri Kazhagam.

Politics Update: “தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லையே!” விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி – வைரல் பேட்டி!

Official announcement poster of actor Vimal’s upcoming web series Warrant from the world of Vilangu.

OTT Update: “விலங்கு உலகத்திலிருந்து மீண்டும் ஒரு த்ரில்லர்!” மே 22-ல் வெளியாகும் விமலின் ‘வாரண்ட்’ – ரசிகர்கள் குஷி!

Director Mari Selvaraj and actor Kathir planning for the sequel of the hit movie Vaazhai.

Vaazhai 2 Update: “மாரி செல்வராஜின் அடுத்த மாஸ்டர்பீஸ்!” வாழை 2 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. நெட்பிளிக்ஸ் உடன் கைகோர்ப்பு?

Musician Sai Abhyankar expressing his admiration for actor Vijay in a recent interview

Trending: “விஜய் சார் படங்களுக்கு இசையமைக்க ஆசை!” – சாய் அபயங்கரின் நிறைவேறாத கனவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!